திருமதி சாந்தாதேவி நவரட்ணம் (தேவி) – மரண அறிவித்தல்




திருமதி சாந்தாதேவி நவரட்ணம் (தேவி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 நவம்பர் 1938 — இறப்பு : 23 ஓகஸ்ட் 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தாதேவி நவரட்ணம் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தில்லைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், சரவணமுத்து கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஷன், தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூபாலசிங்கம்(பூபாலு), அம்பிகாதேவி(பாப்பா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமா ரமணகுமார் அவர்களின் மாமியாரும்,

சிவமணி, இலங்கநாதன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற தங்கேஸ்வரி, மல்லிகேஸ்வரி, மனோகராணி, சகுந்தலாதேவி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிறிஷன், அஸ்வினி, அஸ்வினா, மானசி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைதொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777798290

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu