திரு சுப்பையா சிவபரமானந்தன் – மரண அறிவித்தல்




திரு சுப்பையா சிவபரமானந்தன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 மே 1940 — மறைவு : 23 ஓகஸ்ட் 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா சிவபரமானந்தன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, அரூபவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, விசாலாட்சி(கரம்பொன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(ராஜேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன்(குமார்), ஜனகன்(ஜனா), வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவன், இந்திரன், கவிதா(சுவிஸ்), ரமணன், ஹனுசிகா, சியாமினி, திலீப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதாரூபவதி(இலங்கை), சரோஜா(பிரான்ஸ்), Dr. இரத்தினேஸ்வரன்(லண்டன்), தயாரதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி(வேணி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்), கோணேஸ்வரி(ஈஸ்வரி- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லதுஷன், நிலோஜன், தனுஷ், ஆகாஷ், ஜனோஷ், பிரனோஷ், ரமணன், ஆரபி, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/08/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, Chapel Ridge Funeral Home & Cremation Centre
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 28/08/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
செல்லிடப்பேசி: +4165466915
குமரன்(குமார்- மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478951752
ஜனகன்(ஜனா- மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165542307

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu