திரு மகாலிங்கம் புஸ்பலிங்கம் – மரண அறிவித்தல்




திரு மகாலிங்கம் புஸ்பலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 ஏப்ரல் 1944 — இறப்பு : 18 ஓகஸ்ட் 2017

யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கிழக்கு அத்துளு அம்மன் கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் புஸ்பலிங்கம் அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லக்ஸ்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), கவிதா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயந்தி(லண்டன்), சுபாஜினி(லண்டன்), காண்டீபன் சுதந்திரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரவிம்பம், சந்திரவதனம், சந்திரதேவி, புஸ்பவதி, புவனலிங்கம்(கனடா), மதனலிங்கம்(புனிதன்- இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம், கணபதிப்பிள்ளை, சதானந்தன் மற்றும் ஆறுமுகம், அருந்தவராஜா(லண்டன்), வைஜெயந்தி, புஸ்பலதா, பத்தினிப்பிள்ளை(வின்பம்), பார்வதிப்பிள்ளை(சந்திரா), பூரணலீலா(பூரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஸ்ணபிள்ளை(கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம், கிட்டினப்பிள்ளை(பிரான்ஸ்), தங்கபாக்கியம்(தங்கம்), லதாதேவி(லதா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிலக்‌ஷனா(லண்டன்), நின்ஷாகினி(லண்டன்), கோபிராம்(சிங்கப்பூர்), வாகீசன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காண்டீபன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442034414960
செல்லிடப்பேசி: +447401694645
பிரதீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447794194710
கவிதா(மகள்) — சிங்கப்பூர்
செல்லிடப்பேசி: +6590966730
கிருஸ்ணபிள்ளை — கனடா
செல்லிடப்பேசி: +16474992886
பிரபு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777241958

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu