கலாநிதி சுப்பிரமணியம் நரபாலசிங்கம் – மரண அறிவித்தல்




கலாநிதி சுப்பிரமணியம் நரபாலசிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய உப செயலாளர் அரசாங்க பொக்கிஷ இலாகா- இலங்கை, இளைப்பாறிய ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் ஆலோசகர்)
அன்னை மடியில் : 7 ஓகஸ்ட் 1935 — இறைவன் அடியில் : 17 ஓகஸ்ட் 2017

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நரபாலசிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி(பூவம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிவண்ணன்(மணி- லண்டன்), நளாயினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன்(சச்சி), தையல்நாயகி(ஆச்சி), மற்றும் லோகநாயகி(இராசாத்தி- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அப்பு), Dr. தவீந்திரன்(இராசன்- ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷியந்தி(துஷி), தர்மராஜா(இராசன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமுதசாகரன், ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன், காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபா, சண்ஜேய், சோழன், புருஷோத் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 23/08/2017, 10:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 23/08/2017
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மணி — பிரித்தானியா
தொலைபேசி: +442082004081
செல்லிடப்பேசி: +447946476944
நளாயினி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +14809175396
துஷி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809605514

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu