திரு ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 14 மார்ச் 1932 — உதிர்வு : 16 ஓகஸ்ட் 2017

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை பூபாலசிங்கம் அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி, கேதீசன், வசந்தி, கிருபாகரன், சிவநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகன்நாதன், சிவசக்தி, நாகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமேஷ் ராஜ், அருண், ஜொனத்தன், சிந்தியா, ஜெயந்தன், அஜந்தா, அபிரா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் A.F Raymond மலர்ச்சாலையில் 20-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 04:00 மணியளவில் கனத்தையில் தகனக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94777593043
செல்லிடப்பேசி: +94777302780

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu