திரு தியாகராஜா பாலேந்திரா – மரண அறிவித்தல்
திரு தியாகராஜா பாலேந்திரா – மரண அறிவித்தல்

(சீமெந்து தொழிற்சாலை பொறியியலாளர்- காங்கேசன்துறை)
பிறப்பு : 3 மார்ச் 1945 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2017

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பாலேந்திரா அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், குணரட்ணம் ஜேயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாலினி, ஷாமிலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குலேந்திரா(இலங்கை), பாலசுசிலா(கனடா), நரேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற Dr. தயானந்தன், ராஜினி(இலங்கை), கத்தரின்(கனடா), றூபி(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருள்சாகரன், சுதந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நித்தீஷ், நிலேஷ், ஷிமிர்த்தி, ஷியாம், ஷிரவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:00 மு.ப
முகவரி: 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada.
தொடர்புகளுக்கு
ஷாமிலி — கனடா
தொலைபேசி: +19056072128
ஷாலினி ஜெகன் — கனடா
தொலைபேசி: +16479820597
நரேந்திரா(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +14164528661

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu