திரு நாகலிங்கம் ஐயாத்துரை – மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் ஐயாத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2017

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஐயாத்துரை அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபாகரன்(அவுஸ்திரேலியா), இராகுலன்(கனடா), காலஞ்சென்ற இரஞ்சினி(கௌரி) ஆகியோரின் அன்பு தந்தையும்,

உமாதேவி(அவுஸ்திரேலியா), மாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவித்திரா, பிரணவன், தேவனி(அவுஸ்திரேலியா), வியாசன், தனுஜன்(கனடா) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5 Morano Ct,
Croydon North VIC 3136,
Australia.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 02:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
தொடர்புகளுக்கு
இராகுலன் — கனடா
தொலைபேசி: +14162609418
செல்லிடப்பேசி: +14167213982
கிருபா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61397238309
செல்லிடப்பேசி: +61411389415

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu