திரு மனுவேற்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் (சார்சல் அன்ரன்) – மரண அறிவித்தல்
திரு மனுவேற்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் (சார்சல் அன்ரன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 சனவரி 1948 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2017

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலயப் பங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, மரியம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சங்கரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோயல், மரிசாந்தால், இசபெல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பற்றிக், எலுசபேத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியதாஸ்(பிரான்ஸ்), போல்(பிரான்ஸ்), மல்லிகா(பிரான்ஸ்), நிர்மலா(ஜெர்மனி), யூலியற்(பிரான்ஸ்), சிந்தியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சச்சிதானந்தன்(இலங்கை), உமேசன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், ஈஸ்வரி மற்றும் மஞ்சுளா(பிரான்ஸ்), ரேனுகா(பிரான்ஸ்), கேமச்சந்திரா(பிரான்ஸ்), வலன்ரயின்(ஜெர்மனி), விவேகானந்தன்(பிரான்ஸ்), ஸ்ரலின்(பிரான்ஸ்), செல்வம்(பிரான்ஸ்), அஜந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 09:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Centre Hospitalier de Gonesse, Chambre Mortuaire, BP 30071, 95503 Gonesse, France
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Église Saint-Pierre Saint Paul, 12 Rue de l’Église, 95200 Sarcelles, France
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 11:30 மு.ப
முகவரி: 134 Avenue Gabriel Péri, 95200 Sarcelles, France
தொடர்புகளுக்கு
மரியதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33758660554
சிந்தியா — பிரான்ஸ்
தொலைபேசி: +33164637396
சாந்தால் — பிரான்ஸ்
தொலைபேசி: +33601170400

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu