திருமதி தனரட்ணம் பத்மநாதன் (தனம்) – மரண அறிவித்தல்




திருமதி தனரட்ணம் பத்மநாதன் (தனம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 யூன் 1938 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2017

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Cornwall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனரட்ணம் பத்மநாதன் அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுரேஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார், பகீரதன், தமோதினி, லோகிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம், பாலசுந்தரம், விஜயசுந்தரம், தர்மசுந்தரம், சிவஞானசுந்தரம், வசந்தரட்ணம் மற்றும் பஞ்சரட்ணம்(கோண்டாவில்), கோகிலரட்ணம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனி, பத்மதேவிகா, கீதா, கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, ஜெயரத்தினராஜா, சிவபாலன், பத்மவதி மற்றும் சிவஞானசுந்தரம், குணம், மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாரங்கன், கபித்தன், மதுசனா, திலோச்சன், நிரஞ்சன், திவ்வியன், தாரிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
12345
தொடர்புகளுக்கு
கண்ணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16473087801
பகீரதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16133630398
தமோதினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16133639086
லோகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14383453938

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu