திரு காத்தி கந்தவனம் – மரண அறிவித்தல்
திரு காத்தி கந்தவனம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஏப்ரல் 1939 — மறைவு : 15 ஓகஸ்ட் 2017

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தி கந்தவனம் அவர்கள் 15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காத்தி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணி அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா, சாரதா, வசந்தா, காந்தரூபன், கிரிஜா, செல்வபூபதி, Dr.பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி, சிவநாதன், சுபாஷ்கரன், சுகந்தா, சுந்தரலிங்கம், யோகரத்னம், நிறைஞ்சலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான லட்சுமி, நடேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகம்மா, கோபாலு, கிட்டிணன், தங்கராசா, வீரசிங்கம், பாக்கியம், லைலா, குலக்கொழுந்து, கனகேஸ்வரி, சின்னையா, நவசிவாயம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு அத்தானும்,

யோகேஸ்வரி, யோகராணி, யோகமலர், யோகதாசன், உதயமோகன், மகேஸ்வரன், ஈசன் ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,

குணவதி, தாசன், அருளன், குணசீலன், விஜிதா, காலஞ்சென்றவர்களான கோமதி, ஞானசீலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அருள், ரேணுகா, றகீம், சிந்து, சஜீவன், சகானா, வக்‌ஷன், கிதுஷன், யாதவன், டிலக்‌ஷன், கீர்த்தனா, டினேஷ், திவ்யா, யதுஷா, அபிதா, சினேகா, அஜய், ஆருஷ், அகஸ்தா, ஏஞ்சல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விஷ்ணு, வெண்ணிலா, ஐஸ்வர்யா, அனிதா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 19/08/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Aarhus Kapel, Lørenskog, Norway.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 21/08/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Stalsberghagen gravlund og crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway.
தொடர்புகளுக்கு
ரூபன் — நோர்வே
தொலைபேசி: +4745450004
பிரகாஷ் — நோர்வே
செல்லிடப்பேசி: +4748210867
யசோதா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740064780
சிவநாதன் சாரதா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740081667
சுபாஸ்கரன் வசந்தா — நோர்வே
செல்லிடப்பேசி: +4790653598
சுந்தர் கிரிஜா — நோர்வே
செல்லிடப்பேசி: +4799259181
யோகன் செல்வம் — நோர்வே
செல்லிடப்பேசி: +4747335929

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu