திரு முத்தையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு முத்தையா பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

மலர்வு : 11 மார்ச் 1927 — உதிர்வு : 14 ஓகஸ்ட் 2017

வானொலி அறிவித்தல்

Broadcasted by Lankasri FM
யாழ். அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், முருகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகாசுந்தரலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பாலதாசன், சுகந்தா, அமரதாசன், சிவதாசன், காலஞ்சென்ற ஈஸ்வரதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, விஸ்வலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வத்சலா, சிவராஜா, துளசி, மலர்விழி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்வரத்தினம், விநாயகமூர்த்தி, திருப்பதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், பரநிருபசிங்கம் மற்றும் கதிர்காமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சீவன், பானுஜா, வினோஜ், கதிரேசன் மிதிலா, சபேஸ் ஒபின், ராஜகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No 40 Rue Auvry,
93300 Aubervilliers,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமரதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33183379324
செல்லிடப்பேசி: +33667809181
சிவதாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753931902

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu