திரு குணேஸ்வரன் நவரட்ணராஜா – மரண அறிவித்தல்
திரு குணேஸ்வரன் நவரட்ணராஜா – மரண அறிவித்தல்

(பழைய மாணவர்- St. Patrick’s College)
பிறப்பு : 23 யூன் 1967 — இறப்பு : 12 ஓகஸ்ட் 2017

யாழ். இராசாவின் தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bayonne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணேஸ்வரன் நவரட்ணராஜா அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணராஜா, சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், பேனாட் குணரஞ்சினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தபிரியா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்பிறீதா, ஆன்சுருதி, அந்துறு ரொசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜேஸ்வரன்(சேகர்- பிரான்ஸ்), ஜமுணா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டான்ரி(லண்டன்), டுலால்(இலங்கை), டிலான்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஞ்சலீன், மிக்கேல், இலக்கியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மனோகரன்(பிரான்ஸ்), லக்சினி(பிரான்ஸ்), ரொக்சன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 11:30 மு.ப
முகவரி: Paroisse Saint Léon, 4 Allée du Chanoine Casaubieilh, 64600 Anglet, France
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 18/08/2017, 01:00 பி.ப
முகவரி: Cimetière de Louillot 4 Allee Des, Chrysanthemes Anglet, France
தொடர்புகளுக்கு
சேகர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33636673304
லக்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782128886
வர்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33647083901
வசந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +3365016063
வசந்தபிரியா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33770749371

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu