திருமதி கந்தையா பார்வதி – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா பார்வதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 மே 1917 — இறப்பு : 10 ஓகஸ்ட் 2017

முல்லைத்தீவு புதுமாத்தளனைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பார்வதி அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமரேசர், மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லமுத்து, சிவசோதி, வேதாரணியம், கனகரத்தினம், வியாழம்மா, காலஞ்சென்ற குமாரசுவாமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மரியம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, இளையதம்பி மற்றும் புனிதம்மா, நாச்சிப்பிள்ளை, தங்கமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, தவமணிதேவி, ஆனந்தராசா, சிறிபாஸ்கரன், சந்திரகலா, ஈஸ்வரகுமார், சிவராசா, சிவராணி, சாந்தகுமாரி, சிவகுமார், ஜெயகுமார், விஜயகுமார், யசிந்தகுமாரி, அகிலகுமார், விஜயகுமாரி, றெஜிதகுமாரி, றஜந்தி, றகுபரன், பிரபாகரன், சர்வானந்ததேவி, புஸ்பராணி, அருணா, கிருபாகரன், பிரமிளா, சுயாமிளா, சர்மிளா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மேற்கு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773486197
ஆனந்தராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774730188
கிருபாகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447471946164

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu