திரு பாஸ்கரன் கிருசாந் – மரண அறிவித்தல்
திரு பாஸ்கரன் கிருசாந் – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 செப்ரெம்பர் 1995 — இறப்பு : 8 ஓகஸ்ட் 2017

சுவிஸ் St.Gallen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் கிருசாந் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம், தவமணி(கமலா- இலங்கை), காலஞ்சென்றவர்களான நாகமுத்து தவமணி(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

பாஸ்கரன் தயாளினி தம்பதிகளின் மூத்த மகனும்,

பிருந்தா, யோசுவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராசா(கனடா), சிறீஸ்கந்தராசா(சுவிஸ்), சறோ(இலங்கை), லதா(இலங்கை), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற விஜயகுமார்(இலங்கை), திலீப்(இலங்கை), ராஜ்குமார்(கனடா), ஜெயக்குமார்(கனடா), அன்னலெட்சுமி(இலங்கை), மேற்ராணியம்மா(இலங்கை), லில்லிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/08/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Tambouren strasse 7, 9000 St. Gallen, Switzerland.
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/08/2017, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/08/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/08/2017, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Feldli , Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland .
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 01:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Feldli , Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland.
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 14/08/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Tambourenstrasse 7, 9000 St. Gallen, Switzerland.
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(தந்தை) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786990680
குமரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788036885
கெளதமன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798459693
Qayyum — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792978047

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu