திரு விஜயரட்ணம் சுதாகரன் – மரண அறிவித்தல்
திரு விஜயரட்ணம் சுதாகரன் – மரண அறிவித்தல்

(சுதா, வாடகைக் கார்(Taxi) நிறுவன உரிமையாளர்- Horsens)
மலர்வு : 12 ஓகஸ்ட் 1967 — உதிர்வு : 9 ஓகஸ்ட் 2017

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலை பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் �lsted(Horsens) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சுதாகரன் அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று மாலைதீவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தாதேவி(துரக்குஞ்சு- இருபாலை பழைய வீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, யோகமணி(யோகம்மா- மட்டக்களப்பு புன்னச்சோலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லிங்கேஸ்வரி(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,

டினோயா, கிறிஸ், சிசிலியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பஞ்சராசா(பஞ்சன்)
தொடர்புகளுக்கு
வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4548440105
– — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571871832
பஞ்சராசா(பஞ்சன்) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4527913671

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu