திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

(ஓய்வு பெற்ற கிராம உத்தியோகஸ்தர்)
பிறப்பு : 30 நவம்பர் 1953 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம் வவுனிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பகாந்தா(ஓய்வு பெற்ற கிராம உத்தியோகஸ்தர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

பகிரதன்(அதிபர் மு.கொல்லவிழாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), விமலரதன்(பிரான்ஸ்), பிரதீபன்(David Pietis Morto Campany- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), மகாதேவன்(இலங்கை), தில்லைநாயகி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), பத்மாதேவி(இந்தியா), சிவலக்ஸ்மி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜந்தி(ஆசிரியை சத்தி தமிழ் வித்தியாலயம்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மாமனாரும்,

கனகராசா(ஐக்கிய அமெரிக்கா), செல்வலட்சுமி(வடிவம்- இலங்கை), புனிதசோதி(கனடா), கைலாயபிள்ளை(கனடா), கேதீஸ்வரராசா(கனடா), அமிர்தம்மா(கலா- கனடா), அன்னலட்சுமி(கனடா), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டீசானி அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771158763
பகிரதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258783
விமலரதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753317676
அஜந்தி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777435453
பிரதீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777766366
மகாதேவன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776982880
நாகம்மா(கலா) — கனடா
தொலைபேசி: +14163216387
செல்லிடப்பேசி: +14169026386

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu