திரு கணேந்திரன் பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு கணேந்திரன் பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்

(இந்திரன்/கணே, பழைய மாணவர்- Royal College, Colombo)
பிறப்பு : 4 பெப்ரவரி 1954 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2017

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேந்திரன் பூபாலசிங்கம் அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, சத்தியலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷாகுமாரி(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், சரவணா, ஆதிசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியானந்தி, சுரேந்திரன், செல்வி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி, குகனேசன்(அவுஸ்திரேலியா), ஜெயகெளரி(மலேசியா), ஜமுனா, காலஞ்சென்ற செந்தில்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைத் தொடர்ந்து பி.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX என்னும் முகவரியில் நடைபெறும். அதைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ganandran Poopalasingam was Born in Colombo, Lived in Clayhall Ilford London and passed away peacefully on Sunday 06th of August 2017.

Son of Late Mr. Ponniah Poopalasingam & Mrs. Rajalaxmi Poopalasingam,

Son-in-Law of late Mr. Volkart Nadaraja & Mrs. Sathiyalaxmi Nadaraja,

Beloved Husband of Ushakumari(Booma),

Loving Father of Gajan, Saravana and Arthieshna,

Beloved Brother of Sathiyananthi, Surendran, Chelvi(Australia),

Beloved Brother-in-law of Janaki, Kuganesan(Australia), Jeyagowri(Malaysia), Yamuna, Late Chenthilkumar and Uthayakumar.

Following the Rituals, Lunch will be held from 12:00pm to 03:00pm at Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX
Tel: 020 8500 2549 (Nearest Station- Debden Station, Central Line, (from station- mini cab to the venue) Parking on site.

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 10/08/2017, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: H L Hawest & Sons Funeral Directors(Opposite Barkingside Police Station),106 Taners Lane, Barkingside, Ilford, IG61QE, Nearest station- Barkingside Station, Off street car park and Sainsburys Car Park +4420855040407
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/08/2017, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: H L Hawest & Sons Funeral Directors(Opposite Barkingside Police Station),106 Taners Lane, Barkingside, Ilford, IG61QE, Nearest station- Barkingside Station, Off street car park and Sainsburys Car Park +4420855040407
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 12/08/2017, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: H L Hawest & Sons Funeral Directors(Opposite Barkingside Police Station),106 Taners Lane, Barkingside, Ilford, IG61QE, Nearest station- Barkingside Station,Off street car park and Sainsburys Car Park +4420855040407
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Woolston Manor Golf and Country Club Abridge Road, Chigwell IG7 6BX Nearest Station- Debden Station (Central Line), (from station to mini cab to venue)Parking on site Tel: 020 8500 2549
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/08/2017, 11:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematoriu, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK. Nearest Station-Manor Park Station (Overground from Liverpool),(from station – mini cab to the venue)Parking on site +4420 8530 2151
தொடர்புகளுக்கு
சேவ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447738566540
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442085503167
நிர்மலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447850999999

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu