திரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல்
திரு சண்முகநாதன் அபிராஜ் – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 ஏப்ரல் 1995 — இறப்பு : 30 யூலை 2017

பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் அபிராஜ் அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

சண்முகநாதன் பவானிநிதி தம்பதிகளின் இளைய மகனும்,

அபிநசா, அனோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், பவளராணி(கனடா), பவளமணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சுகிலாதேவி, சித்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கனகலிங்கம், சுப்பையா, கணேசலிங்கம்(ஜெர்மனி), பரமதாஸ்(கனடா), புனிதவதி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), புஸ்பராணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 10/08/2017, 10:30 மு.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கார்த்திக்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628630142
தினேஸ்(அத்தான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695973303
அஷா — இலங்கை
செல்லிடப்பேசி: +94766719050
வில்வராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650908826

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu