திரு பழனியப்பா அருளார்அமலன் – மரண அறிவித்தல்
திரு பழனியப்பா அருளார்அமலன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 30 ஓகஸ்ட் 1956 — ஆண்டவன் அடியில் : 5 ஓகஸ்ட் 2017

யாழ். வேலணை கரம்பொன் கொன்றையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich Zumikon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனியப்பா அருளார்அமலன் அவர்கள் 05-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பழனியப்பா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அருளார்அமுதன், அருளாரூரன், அருளார்நிமலன், அருளார்அகிலன்(அகிலன்- Santha Lucia), அருள்கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜரட்ணம், சித்திராதேவி, சுகந்தி, ஜெயராணி, சந்திரிகா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி அவர்களின் அன்புச் சகலனும்,

ரஜீவ், ரமேஷ், ரூபேஷ் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

கிருஷாந்த், கீர்த்தனா, சங்கவி, யதுர்ஷா, யர்ணிதன், அபிராம், அக்க்ஷயன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

பிரவீணா, பிரணாஷ் ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,

மயூரதன், திருஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Waltikon 5,
8126 Zumikon,
Zürich,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/08/2017, 07:30 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Bestattungs-und Friedhofamt, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland (Bucheggplatz)
கிரியை
திகதி: புதன்கிழமை 09/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Bestattungs-und Friedhofamt, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland (Bucheggplatz)
தகனம்
திகதி: புதன்கிழமை 09/08/2017, 04:00 பி.ப
முகவரி: Bestattungs-und Friedhofamt, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland (Bucheggplatz)
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443922148
அமுதன்(அண்ணா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466792399
ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447498580502
நிமலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796427113
அகிலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797906591
கௌரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588566824

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu