திரு செல்லையா வாமதேவா – மரண அறிவித்தல்
திரு செல்லையா வாமதேவா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்- Market Department)
பிறப்பு : 21 மார்ச் 1926 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2017

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் சோளங்கனையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா வாமதேவா அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான அழகம்மா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரி(சோளங்கன்), ஜெயராணி(சுவிஸ்), நாகேந்திரராஜா(கொழும்பு), தவயோகநாதன்(லண்டன்), நேசமலர்(அளவெட்டி), விஜயராணி(கனடா), பாஸ்கரலிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குருகுலசிங்கம்(சோளங்கன்), சிவானந்தராஜா(சுவிஸ்), டிலானி(கொழும்பு), கிரிஜா(லண்டன்), சிவசுப்பிரமணியம்(அளவெட்டி), ரவீந்திரன்(கனடா), தயாவதனி(லண்டன்), ரவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகதர்சினி(பின்லாந்து), ஜெயராசா(பின்லாந்து), குபதர்சன்(பின்லாந்து), மிதுர்சினி(பின்லாந்து), வானுசன்(சுவிஸ்), தனுசன்(சுவிஸ்), நிருஷன்(சுவிஸ்), சாணி(இத்தாலி), அசித்த(இத்தாலி), சாணிக்க(கொழும்பு), அணில்(கொழும்பு), தேசிகா(லண்டன்), ராகவி(லண்டன்), யதுர்சன்(லண்டன்), விதூசன்(கனடா), சிந்துஜன்(அளவெட்டி), யதுசனா(அளவெட்டி), துவிசன்(அளவெட்டி), துர்சினி(கனடா), வைஸ்ணவி(கனடா), ரம்யா(கனடா), சாருசன்(லண்டன்), சாருஷா(லண்டன்), சாயுரன்(லண்டன்), டிலக்சன்(கனடா), மனோசன்(கனடா), சபீனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

றஜன்(இத்தாலி), மத்தியுஸ்(இத்தாலி), அணிஷா(கொழும்பு), ஷஹேலி(கொழும்பு), தருண்(பின்லாந்து), அபிஷா(பின்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவரசந்திட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவயோகநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447837101769
பாஸ்கரலிங்கம்(ரவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846811640
ஜெயராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41413610703
பகீரதி — கனடா
செல்லிடப்பேசி: +14164592609
விஜயராணி — கனடா
செல்லிடப்பேசி: +14163321616
குருகுலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770799450
நாகேந்திரராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777436368
நேசமலர்(தங்கன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778233081

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu