திரு ஸ்ரீதரன் தயாகரன் – மரண அறிவித்தல்
திரு ஸ்ரீதரன் தயாகரன் – மரண அறிவித்தல்

(துன்னாலை- ஸ்ரீ)
தோற்றம் : 21 மார்ச் 1965 — மறைவு : 31 யூலை 2017

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் தயாகரன் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சந்தையினார் மாப்பாணர் பரம்பரையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி(விதானையார்- துன்னாலை) தம்பதிகளின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற தயாகரன், ஸ்ரீரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி ஜெயவீரசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகீலா அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனா, ரதீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரஞ்சன், ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லதா, பாஸ்கரன், பிரதீபன்(அவுஸ்திரேலியா), திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபாகி(அவுஸ்திரேலியா), தர்மதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரியா, லதன், சீரோன், அபிஷாரா, சமிதா(அவுஸ்திரேலியா), சுஜித்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகாநந்த், சரண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 09/08/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Merton Hall, 76 A238, London SW19 1LA, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 09/08/2017, 12:40 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
தொடர்புகளுக்கு
ஸ்ரீஅம்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447878938447
ஜெயவீரசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442037744876
நிரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859031771
திலீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939597249
சகீலா — பிரித்தானியா
தொலைபேசி: +442086464592

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu