திருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல்




திருமதி சின்னம்மா கருணாநிதி – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 பெப்ரவரி 1940 — மறைவு : 2 ஓகஸ்ட் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வாநகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா கருணாநிதி அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கருணாநிதி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயணன்(இனியன்), இந்துமதி எஸ்தர், யசோதை(யசோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதர், வள்ளியம்மை, விஸ்வநாதர், நடராசா, பொன் பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகந்தி, அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருச்செல்வம், கந்தவேள் மற்றும் ஈஸ்வரன்(பொன்னு- கனடா), திருமகள்(கனடா), இராஜலக்சுமி(மணி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாமபூபதி(இந்தியா), இராஜேஸ்வரி(கனடா), சிவலோகநாதன்(கனடா), இமானுவேல்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யௌசிக்(டானியல்), சோபியா(சோபி), யசோதா, லக்சுமிதா(லச்சி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யசோதை அருமைநாயகம்
தொடர்புகளுக்கு
இனியன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438331761
இந்து — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31592409218
யசோதை — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577849711
யசோதை — இலங்கை
செல்லிடப்பேசி: +94776459355

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu