திரு சின்னத்தம்பி சொக்கலிங்கம் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி சொக்கலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 நவம்பர் 1959 — இறப்பு : 3 ஓகஸ்ட் 2017

யாழ். தெல்லிப்பளை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சொக்கலிங்கம் அவர்கள் 03-08-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம், குணலிங்கம், மற்றும் லிலாதேவி, கமலாதேவி, புஷ்பராணி, வசந்தாதேவி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மற்றும் ராஜ்குமார், தயாளன், ராஜரஞ்சன், ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராகவன், ரஜிதா, ரேகா, நிஷாந்தி, நிரூஜன், வினோத், தனுசா, கஜவாணி, கஜர்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஷவ், தினீசா, யோஷித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சபாரத்தினம், சற்குணேஸ்வரி, இராஜேஸ்வரி, விஜயரட்ணம், புவனேஸ்வரி, துரைசிங்கம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராயலட்சுமி, சண்முகசுந்தரம், சிவமகராசா, நகுலேஸ்வரி, மகாதேவன், சசிகலா, சொக்கன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Entree 95, Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Entree 95, Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 11:30 மு.ப — 01:15 பி.ப
முகவரி: Entree 95, Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 01:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652885707
சுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33629690527
தினேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695374622
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447904773355
வாணி — இலங்கை
செல்லிடப்பேசி: +9476418694

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu