திரு தங்கவேல் றங்கரூபன் – மரண அறிவித்தல்
திரு தங்கவேல் றங்கரூபன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 டிசெம்பர் 1960 — இறப்பு : 28 யூலை 2017

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேல் றங்கரூபன் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவேல், தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தயாளினி, பஞ்சலக்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,

துவாரகா, றமணன், றதிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கரூபி, வதனரூபன், வதனரூபி, ஞானரூபி, ஞானரூபன், றாதாமோகன், மோகனரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Rosebank Avenue,
Sudbury Hill,
Harrow HA0 2TL,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஞ்சலக்சுமி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473734838
சகோதரர் — பிரித்தானியா
தொலைபேசி: +442089301794
செல்லிடப்பேசி: +447825307704
ஜெயம்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447838047515

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu