திரு இராசையா யோகேஷ்வரன் – மரண அறிவித்தல்
திரு இராசையா யோகேஷ்வரன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 6 ஒக்ரோபர் 1959 — இறைவன் அடியில் : 29 யூலை 2017

யாழ். கோண்டாவில் அன்னுங்கை வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா யோகேஷ்வரன் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கச்சியம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரகுட்டி, ஆனந்தலீலா(பெல்ஜியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. டினேஷ் M.D, டிலாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகேஷ்வரி பற்குணராஜா மற்றும் தங்கலட்சுமி- பாலசிங்கம்(சுவிஸ்), உதயசூரியன்- ஜெயந்தி(சுவிஸ்), பிரேமா- ஸ்ரீமோகன்(ஜெர்மனி), கருணாகரன்(சந்திரன்)-விஜயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சூரியகுமாரி- தவராஜா(இலங்கை), ஜெயந்தி- ஜெயராஜா(பெல்ஜியம்), சாந்தினி- காந்தி(சுவிஸ்), சுகுமாரன்- திலகவதி(கனடா), சுதன்- ஷம்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மற்றும் பல அன்பு உள்ளங்களில் வாழும் நல்ல நண்பரும் மதிப்புக்குரிய மனிதரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரக்குட்டி சுகுமாறன்(கனடா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 03/08/2017, 06:30 பி.ப — 07:15 பி.ப
முகவரி: DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/08/2017, 06:30 பி.ப — 07:15 பி.ப
முகவரி: DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: DELA uitvaart centrum, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: DELA, tuinzigtlaan 41, 4814 JW Breda, Netherlands
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 05:00 பி.ப
முகவரி: Tuinzigtlaan 11, 4813 XH Breda, Netherlands
தொடர்புகளுக்கு
டினேஷ் — நெதர்லாந்து
தொலைபேசி: +31627103980
செல்லிடப்பேசி: +31765715541
தர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447502370069
சாந்தினி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789435542
ஜெயராஜ் — பெல்ஜியம்
தொலைபேசி: +32466339505
சுகுமாரன் — கனடா
தொலைபேசி: +15147774219
செல்லிடப்பேசி: +15183687694
பாபு — நெதர்லாந்து
தொலைபேசி: +31641290431
சன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31684515703

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu