திரு இம்மனுவல் யேசுதாசன் (JASAN) – மரண அறிவித்தல்
திரு இம்மனுவல் யேசுதாசன் (JASAN) – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 சனவரி 1949 — இறப்பு : 28 யூலை 2017

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இம்மனுவல் யேசுதாசன் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இம்மனுவல், மாகிறற் தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் ஞானப்பு தம்பதிகளின் அன்புப் பேரனும்,

திருமதி. கமலோசினி அவர்களின் அன்பு மருமகனும்,

கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்னேஷ்(ரஜீவ்), பிரதீஷ்(பிரபு), சுதேஷ்(சுபன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தீபா அவர்களின் அன்பு மாமனாரும்,

மொனிக்கா, கிறிஸ்ரி, ஸ்ரெலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிரங்கன், நிக்கி, பாரதி, சயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்தை தொடர்ந்து பி.ப 01:45 மணியளவில் Blake Hall Sports Club, Blake Hall Road, London, E11 2QW எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Emmanuel Jesuthasan was born in Jaffna Palali, lived in Ilford London and passed away peacefully on 28th of July 2017.

Lovable Son of Late Mr and Mrs Emmanuel and Margaret, Loving Grandfather Of late Dhevasagayam Ganappu,

Son-in-law of Mrs. Kamalosini,

Beloved Husband of Geethanjali,

Respectable Father of Rajnesh (Rajiv), Prathesh (Prabhu), Suthesh (Suban),

Father-in-law of Theeba,

Loving Brother of Monica, Christy, and Stella,

Brother-In-law of Srirangan, Nicki, Sayandan and Bharathy,

Lunch will be held after the Rituals from 01:45 PM at Blake Hall Sports Club, Blake Hall Road, London, E11 2QW.

This Notice is Provided for all Family and Friends.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St.Anthony’s Church, St. Anthony’s Road, London, E7 9QA,UK
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Road, Manor Park, E125DQ, UK
தொடர்புகளுக்கு
ரஞ்னேஷ்(ரஜீவ்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939645161
சுதேஷ்(சுபன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447534891894
கிறிஸ்ரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985032267

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu