திரு சுஜீத் நடராஜா – மரண அறிவித்தல்




திரு சுஜீத் நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 நவம்பர் 1988 — இறப்பு : 2 ஓகஸ்ட் 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜீத் நடராஜா அவர்கள் 02-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற முருகேசு, பவளம் தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,

நடராஜா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுஜாதா அவர்களின் அன்புச் சகோதரரும்,

தேவராஜா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +492026987586
செல்லிடப்பேசி: +4917661792225
டலி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491608043089

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu