திரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்




திரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 யூலை 1948 — இறப்பு : 31 யூலை 2017

மன்னார் காத்தாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சவரிமுத்து அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அன்டனி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,

பேளி ஜோசப் அவர்களின் அன்புக் கணவரும்,

லெனின், கபிலன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசநாயகம்(இலங்கை), டேவிட்(கனடா), டெய்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதா, றொசபெல், யூட் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கெமண், ஏர்மினா, எப்றோன், மிரியம், அஞ்சலீனா, அன்றியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 05-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் The Bridge 5440 16th Ave, Markham, ON L3P 3J5, Canada என்னும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada என்னும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

”கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது”- சங்கீதம் 116:15

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: The Bridge, 5440, 16th Avenue, Markham, ON L3P 3J5, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14162896104
கபிலன் — கனடா
செல்லிடப்பேசி: +14169180313
லெனின் — கனடா
தொலைபேசி: +14166763708
லாவண்யா — கனடா
செல்லிடப்பேசி: +14168936814
டெய்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769851143

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu