திருமதி சின்னத்துரை செல்லம்மா (பத்மாவதி) – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்துரை செல்லம்மா (பத்மாவதி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 மார்ச் 1934 — இறப்பு : 29 யூலை 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசோதி(ராசா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்னம் செல்லத்துரை, சோமசுந்தரம், ஞானமிர்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீரமதி அவர்களின் அன்பு மாமியாரும்,

கிருத்திகன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மகன்(ராசா) — கனடா
தொலைபேசி: +4162825515
செல்லிடப்பேசி: +4165508926

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu