திருமதி சின்னத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி சின்னத்துரை கனகம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 ஏப்ரல் 1931 — இறப்பு : 31 யூலை 2017

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகம்மா அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அருமை மனைவியும்,

சிவநாயகம்(சிவராசா), மஞ்சுளா, மனோகரி(விஜிதா), யோகதாஸ்(சின்ராஸ்), மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவக்கொழுந்து, சுப்ரமணியம், செல்லம், இரெட்ணம், கந்தையா(சுந்தரம்), மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பத்மாவதி(பவா), சுந்தரேஷ்வரன், சுந்தரலிங்கம், உஷாநந்தினி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இளயதம்பி, இராமசிப்பிள்ளை, தம்பாப்பிள்ளை, சபாரத்தினம், தனலெட்சுமி, செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரி கமலேந்ரா, வினோத், அஜீத், கிரியா கௌரிசங்கர், சுகிர்தா வாகீசன், பிரதுஷா நிஷாந், திவ்யா சஜிந், துஷாந், யசிந், விதுரா, அவினாஷ், அஷ்விதா, அவிஷன், கஜன், வித்தகன் அபிராமி, சைலயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சான், எவான், ஜான், சஹானா, ரோஷன் ஜெய்லன், அயன் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/07/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital Lariboisière, Secteur Orange Porte 8, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 01/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital Lariboisière, Secteur Orange Porte 8, France.
கிரியை
திகதி: புதன்கிழமை 02/08/2017, 09:45 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Hospital Lariboisière, Secteur Orange Porte 8, France.
தகனம்
திகதி: புதன்கிழமை 02/08/2017, 12:00 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
யோகதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33982607226
செல்லிடப்பேசி: +33651238959
சிவராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33160330592
செல்லிடப்பேசி: +33616254946
விஜிதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33164110667
செல்லிடப்பேசி: +33615323222
மாலினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33160172582
செல்லிடப்பேசி: +33659996222

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu