திரு நாகராஜா பொன்ராசா – மரண அறிவித்தல்




திரு நாகராஜா பொன்ராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 டிசெம்பர் 1955 — இறப்பு : 30 யூலை 2017

அநுராதபுரம் மருதங்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா பொன்ராசா அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, ஹம்சா, விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விமலாதேவி, சிவஞானம், செல்வராணி, ஆனந்தராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஷ்குமார், சுபாசினி, அபிராமி, ஆதவி, அபிரன், யாரசன், கரிணி, அமிர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோகதாசன் கிரிஜா, ராஜரட்ணம் கமலாதேவி, சண்முகநாதன் விமலாதேவி, குகதாசன் வனஜா, ஜீவதாசன் கஜனி, இந்திரகுமார் சுபத்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதுசியா, பிரஜிந்த, நிரோஜன், பிரகாஷ், நித்தனா, துஷாந்தன், ஜிவாகர், பூஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வாகின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +16473380885
மகன்/ மகள் — கனடா
தொலைபேசி: +16479886952
ரன்சன் — கனடா
தொலைபேசி: +14165580660
அப்பன்(ஜீவா) — கனடா
தொலைபேசி: +14168045904

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu