திருமதி வசந்தி பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி வசந்தி பூபாலசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 சனவரி 1964 — இறப்பு : 29 யூலை 2017

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட வசந்தி பூபாலசிங்கம் அவர்கள் 29-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் கணேசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரியந்தி, அபிராமி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன்(கனடா), ராணிமலர்(கனடா), வத்சலா(கனடா), மகேந்திரன்(ஜெர்மனி), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகவேல்நாயகி, ஜெகதீசன், ராஜரூபன், பதுமநிதி, கௌரி, நாகேஸ்வரி, நாகேந்திரம், சந்திரன், புஸ்பராணி, சோதிமலர், காலஞ்சென்ற சுவர்ணா, ரூபி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் பூவோடை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெகதீசன், ராணிமலர்
தொடர்புகளுக்கு
பூபாலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777521081
ஆனந்தன் — கனடா
தொலைபேசி: +12893049437
ராணி ஜெகதீசன் — கனடா
தொலைபேசி: +4162841088
மகேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4920269390107
வத்சலா — கனடா
செல்லிடப்பேசி: +19055017223
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447475827646
சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +19057898196

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu