திருமதி சியாமளா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்
திருமதி சியாமளா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்

(சியா- திட்ட இணைப்பாளர் உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம், மட்டக்களப்பு)
மண்ணில் : 31 மே 1970 — விண்ணில் : 30 யூலை 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா விக்னேஸ்வரன் அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அழகையா, அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

விதுஷா(கோப்பாய் கல்வியற் கல்லூரி), விதுஷன், வினுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தயாபரி, சிவபாலன், பவானி, பாலபாஸ்கரன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற மங்களேஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாபரன், ஸ்ரீரஞ்சினி, தட்சணாமூர்த்தி, விமலராஜன், புவனா, கேதீஸ்வரி, சுவேதினி, குமரன், சண்முகநாதன், பாலசிங்கம், விஜயலெட்சுமி, சறோஜாதேவி, மோகனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தினி, வள்ளிநாயகி, பத்மநாதன், காலஞ்சென்ற இராசையா, கந்தசாமி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

வாதுஷன், டிவிஷன் ஆகியோரின் பெரியம்மாவும்,

அருண்பிரதீஸ், லக்‌ஷி, கிரிசன், அபிரா, துளசி, மயூரி, உமாகாந்தன், உமாரமணன், அனுஷா, அமுதா, அகிலா ஆகியோரின் சிறிய தாயாரும்,

ரிஷிகன், ஜனா, ஜானுஷா, பவிஷா, டிவிஷா, பவிஷா, பவிஷன், விதுஷா, ஆதீஷன், அர்த்தனா, நேருதி, அனுஷா, மயூரன், வேணுஜா, காலஞ்சென்ற பகீரதி, வனிதா, ஜசோதரன், கோகிலா, தர்ஷன், கண்ணன், வினோத், சங்கீர்த்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தானியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-08-2017 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 53,
மாமாங்கம் வீதி,
மட்டக்களப்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772641721
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756789679
உறவினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777756544

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu