திருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்




திருமதி தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 ஏப்ரல் 1931 — இறப்பு : 30 யூலை 2017

யாழ். கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்(கொழும்பு), மதனா(பிரான்ஸ்), றூபி(கனடா), அமலநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி(கனடா), துரைராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜோய், ஜோர்ச், நெல்சன், ரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எட்வேட், அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜன்(அவுஸ்திரேலியா), கிசான்(கொழும்பு), அனோ, நிரோஜ், ஒலிவியா(பிரான்ஸ்), Reine(கனடா), றொபேக்கா, றொசான், றிசான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Luke, Keyla(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 04/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 10:30 மு.ப
முகவரி: St Thomas the Apostle Roman Catholic Church,14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 05/08/2017, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
அமலநேசன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33158310007
ஜோர்ஜ்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143843545
நெல்சன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14163122639
செல்லிடப்பேசி: +16474778796

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu