திருமதி கனகமணி சிவலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி கனகமணி சிவலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 யூன் 1936 — இறப்பு : 28 யூலை 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Pendle Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகமணி சிவலிங்கம் அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு கனகசிங்கம், ஆரோக்கியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், ராசபூபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(Deputy Director of Department of Irregation) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுரேந்திரா(அவுஸ்திரேலியா), சியாமா(அவுஸ்திரேலியா), சுமித்ரா(சலோமி- அவுஸ்திரேலியா), சித்திரா(அவுஸ்திரேலியா), சுஜீந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசபாபதி, குலசேகரம், கனகபூசனம், மாணிக்கசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரி(அவுஸ்திரேலியா), சுதர்சன்(அவுஸ்திரேலியா), எமேர்சன்(அவுஸ்திரேலியா), சுபதாசன்(அவுஸ்திரேலியா), கிரேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ருக்குமணி ஆரூரன், சிவப்பிரகாசம் ஆனந்தசோதி, நவம் மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவானுஜன்(அஜன்), பிரியதர்சினி சிவானுஜன், சிந்துஜன், கிறிஸ்டினா, சுஹாஷன், சனன், சரண், சுஹானன், சனுலா, சாமுவேல், சேரன், சிகாஷ், சிராஷ்ணா, சிராஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
20 Gilba Road,
Pendle Hill,
NSW 2145,
Australia.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 03:30 பி.ப — 07:00 பி.ப
முகவரி: 20 Gilba Rd, Pendle Hill NSW 2145 Australia
கிரியை
திகதி: திங்கட்கிழமை 31/07/2017, 10:30 மு.ப
முகவரி: 20 Gilba Rd, Pendle Hill NSW 2145 Australia
தகனம்
திகதி: திங்கட்கிழமை 31/07/2017, 02:00 பி.ப
முகவரி: Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia
தொடர்புகளுக்கு
வீடு — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296882233
சுரேன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61413400494
சியாமா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61411955484
சுமி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61425840363
சித்திரா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61402574046
சுஜி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61404219369

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu