திரு மயில்வாகனம் கோவிந்தராஜா – மரண அறிவித்தல்




திரு மயில்வாகனம் கோவிந்தராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1952 — இறப்பு : 28 யூலை 2017

யாழ். வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கோவிந்தராஜா அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருநாதன், இரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாகர், நிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரத்தினம்(பெரியபிள்ளை), முருகேந்திரராசா, காலஞ்சென்ற இராசம், மகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமாரி, தவமணி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/07/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 08:00 மு.ப — 10:45 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/07/2017, 11:30 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
நிசாகர்(மகன்) — கனடா
தொலைபேசி: +12892421860
மனோகரன் — கனடா
தொலைபேசி: +14165233476
சுகுமார் — கனடா
தொலைபேசி: +14166244803

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu