திரு நமசிவாயம் சச்சிதானந்தன் – மரண அறிவித்தல்
திரு நமசிவாயம் சச்சிதானந்தன் – மரண அறிவித்தல்

(பஞ்சிகாவத்தை ஆனந்தன்)
பிறப்பு : 27 யூன் 1948 — இறப்பு : 26 யூலை 2017

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிபோக்கு, கோணாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Strasbourg ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சச்சிதானந்தன் அவர்கள் 26-07-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம்(உடுப்பிட்டி), கண்மணியம்மா(தாவடி) தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுப்பையா சறோஜினிதேவி(தொண்டைமானாறு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

லதாலினி, கவியாலினி, சுதாலினி, தனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகாமசுந்தரி, அமராவதி, விபுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றமேஸ், யரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
46 Avenue Pierre Corneille,
Strasbourg 67200,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hôpital Civil, 1 Place de L Hôpital, 67091 Strasbourg, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 31/07/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hôpital Civil, 1 Place de L Hôpital, 67091 Strasbourg, France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 01/08/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Hôpital Civil, 1 Place de L Hôpital, 67091 Strasbourg, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 01/08/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Centre funéraire de Strasbourg, 15 Rue de l’Ill, 67000 Strasbourg, France
தொடர்புகளுக்கு
வதனி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625773453
பிள்ளைகள் — பிரான்ஸ்
தொலைபேசி: +33666473809
செல்லிடப்பேசி: +33622711773
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33388268299

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu