திரு யாக்கோப்பு அருளானந்தம் – மரண அறிவித்தல்
திரு யாக்கோப்பு அருளானந்தம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 பெப்ரவரி 1928 — இறப்பு : 27 யூலை 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட​ யாக்கோப்பு அருளானந்தம் அவர்கள் 27-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற​ யாக்கோப்பு, லூசியா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அகஸ்ரின், பிரகாசி தம்பதிகளின் மருமகனும்,

கிறிஸ்ரினம்மா(கிளி) அவர்களின் கணவரும்,

அன்னமணி, ஜெயமணி, ஜோர்ஜ் நவநாதன்(பிரான்ஸ்), புனிதமணி(பேபி), ஜெனோரஞ்சினி, காலஞ்சென்றவர்களான​ கிறேசியன், மதிரமணி ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான​ ஆசீர்வாதம், அன்னம்மா, இராயப்பு, இராஜேஸ்வரி, மற்றும் ஜோன், இலாசர், சிங்கராயர்(பிரான்ஸ்), இரசிந்தா ஆகியோரின் சகோதரரும்,

மரியநாயகம், ஜேக்கப்(துரை), புனிதமலர்(வளர்மதி), விக்னராஜ்(விக்னா), மகேந்திரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப​ 03:00 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜோர்ஜ்(மகன்- பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
ஜோர்ஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669216830

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu