திரு பிலிப்புப்பிள்ளை ஜோசவ் குலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு பிலிப்புப்பிள்ளை ஜோசவ் குலசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 25 யூலை 2017

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை ஜோசவ் குலசிங்கம் அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற சிங்கராஜா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லூர்துநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதன்(ஜோன்- கனடா), அருள்(டேமியன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற திரேசாமலர், றோசாமலர்(கனடா), நேசமலர்(கனடா), இராசமலர்(கனடா), குணசிங்கம்(இத்தாலி), சுபசிங்கம்(இத்தாலி), நவமலர்(கனடா), யுகசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாமந்தி, அனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயநாதிராஜா(கனடா), காலஞ்சென்ற லூய்ஸ்அல்பிரட், குலநாயகம்(கனடா), தேவராணி(இத்தாலி), நிர்மலா(இத்தாலி), நவதுரை(கனடா), புஸ்பரத்தினம்(இலங்கை), மரியரத்தினம்(ராசாத்தி- கனடா), ஜெபநாதிராஜா(கனடா), கருணாதிராஜா(கனடா), காலஞ்சென்ற தருமராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Yavani, Kiaran, Helena, Yasmin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 28/07/2017, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Marshall Funeral Home Inc, 10366 Yonge St, Richmond Hill, ON L4C 5N1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 29/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Marshall Funeral Home Inc, 10366 Yonge St, Richmond Hill, ON L4C 5N1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 29/07/2017, 12:00 பி.ப
முகவரி: St Justin Martyr Church, 3898 7 Hwy, Unionville, ON L3R 1L3, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 29/07/2017, 01:00 பி.ப
முகவரி: Holy Cross Catholic Cemetery, 8361 Yonge St, Thornhill, ON L3T 2C7, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சிதன்(ஜோன்) — கனடா
தொலைபேசி: +14169705993
அருள்(டேமியன்) — கனடா
தொலைபேசி: +16472031508

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu