திரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை சண்முகநாதன் – மரண அறிவித்தல்

(பவுண் அண்ணை- முன்னாள் தொழில்நுட்பவியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம்)
இறப்பு : 25 யூலை 2017

யாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையாமுதலி தவமணி தம்பதிகளின் அன்பு மருகனும்,

குலமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, பிரதாப், காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயகநாதன்(டென்மார்க்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), நிர்மலாதேவி(ஜெர்மனி), பாஸ்கரன்(கனடா), றஞ்சினிதேவி(கனடா), சிறிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரான்ஸ்
தொலைபேசி: +33148196953

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu