திருமதி ஜெகதாம்பாள் இரத்தினஐயா (பேபி அக்கா) – மரண அறிவித்தல்
திருமதி ஜெகதாம்பாள் இரத்தினஐயா (பேபி அக்கா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 டிசெம்பர் 1930 — இறப்பு : 23 யூலை 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாம்பாள் இரத்தினஐயா அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, நீலாட்சி தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற இரத்தினஐயா(ஜெகதா நகைக்கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராமகிருஷ்ணன்(பிரான்ஸ்), வாசுதேவன், சந்திராதேவி, சியாமளாதேவி, லம்போதரன்(லண்டன்), சுமங்கலாதேவி(நோர்வே), சுஜாதாதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரன், சந்தானலட்சுமி(பிரான்ஸ்), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

சொர்ணலட்சுமி(பிரான்ஸ்), சகுந்தலாதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், சுப்ரமணியம், லதா(லண்டன்), சுகுமாரன்(நோர்வே), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சோபிதா, சுரநுதா, சுலக்‌ஷிதா, சங்கீதா, ஜீவிதா, வினுதா, லக்‌ஷிதா, மதனராஜா, நிருஜா, சாருஜா, வானுஜா, ஆர்த்தி, சந்தோஷ், சேந்தன், ஜதுசன், ஆரபி, ரட்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாயோன், யாசனா, சயந்த், கவினேஷ், சயானா, சஸ்வினா, சஜின், கனிக்சா, திசாந், விகாஷினி, அகர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/07/2017, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Cristal Chambre Funeraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France(Bus 148:Derection Bobigny, Arrêt: Cimetière de Drancy)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 27/07/2017, 09:45 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Cristal Chambre Funeraire, 41 Rue Anatole France, 93700 Drancy, France(Bus 148:Derection Bobigny, Arrêt: Cimetière de Drancy)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 27/07/2017, 12:45 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro : N°3 Gambetta)
தொடர்புகளுக்கு
இராமகிருஷ்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768583904
சந்திராதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773636073
சுஜாத்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651290486
முகுந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614292157
லம்போதரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447786481318
சுமங்கலி — நோர்வே
செல்லிடப்பேசி: +4790164796
வாசு — இலங்கை
செல்லிடப்பேசி: +94779184617
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405797344
மணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776128197

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu