திரு நாகநாதன் ஜெயகிசன் – மரண அறிவித்தல்
திரு நாகநாதன் ஜெயகிசன் – மரண அறிவித்தல்

மலர்வு : 9 சனவரி 1987 — உதிர்வு : 20 யூலை 2017

மட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர், சுவிஸ் Interlaken ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் ஜெயகிசன் அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், ஜெயமணி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,

கோபிகா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயசுதன்(மட்டக்களப்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

கோபிகா ஜெயசுதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஹரிஸ்வின், பவிர்சினா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 12:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Spital Interlaken Hospital, Weissenaustrasse 27, 3800 Unterseen, Switzerland.(+41 33 826 26 26)
தொடர்புகளுக்கு
கோபிகா(மனைவி)
 — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791538549
ஜெயமணி(அம்மா)
 — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41338210608
ஜெயசுதன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777003522

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu