திருமதி மகேஸ்வரி சபாரத்னம் – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரி சபாரத்னம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 ஏப்ரல் 1939 — இறப்பு : 23 யூலை 2017

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கரம்பகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாரத்னம் அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்னம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கமலேஸ்வரி, கமலநாதன், கமலகுமாரி, கமலதாசன், கமலராஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பர்ப்பநாதன், சிவக்கொழுந்து, திசைவீரசிங்கம், சிவபாக்கியம், மற்றும் இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வபாரதி, குணராசா, ஜெயசோதி, முத்துசாமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, வினாசித்தம்பி, மற்றும் செல்லமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டசிகரன், டர்சிகா, யோய், தோமஸ், கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94213202479
கமலநாதன்(செல்வன்- மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552601139
செல்லிடப்பேசி: +41764051162
திருமகள்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775518541
சுதன்(ஈசன்- மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915163037012
றாஜி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +447940934410

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu