திரு ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 9 செப்ரெம்பர் 1951 — மறைவு : 21 யூலை 2017

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹலிஸ்ரஸ் அன்ரனி சபாபதிப்பிள்ளை அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற மனுவேல் ராஜன், இன்னசிமேரி தம்பதிகளின் மருமகனும்,

ஜெயசீலி ராஜன் அவர்களின் கணவரும்,

ருக்சன், கிறிஸ்டினா, பிறாயன் ஆகியோரின் தந்தையும்,

வசந்தி, Camilas, Bonniface, சாந்தினி, Steven ஆகியோரின் சகோதரரும்,

Joyflora, எலிசபெத், மோனிகா, Margaret, Marcyclara, ஜெசிந்தா, Marystella, கிறிஸ்தோபர், Jenopher ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 10:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 07:30 பி.ப
முகவரி: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7
தொடர்புகளுக்கு
கிறிஸ்டினா(மகள்) — கனடா
தொலைபேசி: +15146798462
பிறாயன் (மகன்) — கனடா
தொலைபேசி: +15147091953

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu