திரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 நவம்பர் 1932 — இறப்பு : 21 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதன், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலராணி(ஜெர்மனி), காலஞ்சென்ற கலாபரன்(நோர்வே), கலைவாணி(நோர்வே), கலாநிதி(பிரான்ஸ்), கருணாகரன்(பிரான்ஸ்), சிவகௌரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகம்மா, மற்றும் வேலுப்பிள்ளை, மங்கையற்கரசி, கோபாலபிள்ளை, வில்வரட்ணம், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கரலிங்கம், சிவசுதன், உமாநந்தினி, நிறஞ்சலா, சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, பாலசிங்கம், தவமணி, தேவபாலன், தவமணி, நவலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவிதா, பிரதீப், சஞ்சய், சபிர்தன், லோசுகன், சதுஷன், ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந், மிதுனயா, மிதுஷா, மிதுனா, லக்‌ஷனன், வேனுயா, றஜீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

றியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலராணி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915210103504
கலைவாணி(மகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4793808174
கலாநிதி(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611975847
கருணாகரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33770182324
சிவகௌரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443044259

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu