திருமதி சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை – மரண அறிவித்தல்

மண்ணில் : 14 ஓகஸ்ட் 1946 — விண்ணில் : 18 யூலை 2017

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பரஞானசம்பந்தபிள்ளை, சௌந்தரநாயகி அம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சீவி அவர்களின் அன்புத் தாயாரும்,

நயோமி பண்டாரா அவர்களின் அன்பு மாமியாரும்,

யோகநாதன்(ஆசிரியர்- பாலா மாஸ்டர்), காலஞ்சென்ற அரசன் பாலசிங்கம், பாலா செல்வம்(பாலா செல்வம் உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 02:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 11:00 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
சஞ்சீவி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165741669
பாலா மாஸ்டர் — கனடா
செல்லிடப்பேசி: +14164188425
பாலா செல்லம் — கனடா
செல்லிடப்பேசி: +14162619019

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu