திரு நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்) – மரண அறிவித்தல்




திரு நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 பெப்ரவரி 1947 — இறப்பு : 17 யூலை 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சண்முகநாதன் அவர்கள் 17-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(கமவிதானை- உருத்திரபுரம்) இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளவல்லி(சியாமளா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லோகேஸ்வரன்(சுவிஸ்), யசோதா(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), ரதீஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமலிங்கம்(இந்தியா), சீவரெத்தினம்(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி(ராணி), திருஞானசம்பந்தர்(பிரான்ஸ்), மகாலிங்கம்(கனடா), பஞ்சாட்சரம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), புஸ்பலீலா(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாமினி(சுவிஸ்), சத்தியநாதன்(கனடா), சிவாஜினி(பிரான்ஸ்), நித்தியா(கனடா) Kathia(கியூபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி(இலங்கை), அன்னலெட்சுமி(கனடா), பத்மராணி(சுவிஸ்), இராசேஸ்வரி(பிரான்ஸ்), மல்லிகாதேவி(கனடா), அமலராணி(சுவிஸ்), அன்ரன்ராஜா(சுவிஸ்), பேரம்பலம்(ஜெர்மனி), இராசலிங்கம்(கனடா), ரிஸ்வானா(கனடா), கந்தசாமி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான திருஞானம், குமரேசன், மற்றும் தில்லையம்பலம்(சுவிஸ்), யோகராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நவரெத்தினராசா, கமலாம்பிகை, லலிதாதேவி, கமலம், இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

யதுஸன், லதுஸன், சோபியா, தனுஷியா, அபிசன், அட்சயன், ஸ்ரீஜா, அஸ்வின், ஸ்ரீக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
72 Young Dr,
Brampton,
ON L6Y 0P1,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 24/07/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
12345
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14162942109
வரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764882372
யசோதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479876973
ஈசன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651789370
றதீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479996943
கோனேஸ்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162726632

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu