திருமதி மோகனராஜா ராஜேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி மோகனராஜா ராஜேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 யூலை 1967 — இறப்பு : 18 யூலை 2017

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மோகனராஜா ராஜேஸ்வரி அவர்கள் 18-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மோகனராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நவிகா, இலங்கோ, அனுசன், மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1 Allée des Noyers,
77186 Noisiel,
France.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மோகன்(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651939886
அனுஷன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625252451
ராசன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651909883
செல்வம்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33698067732
கஜானந்த்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651055416

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu