திரு பிரேமச்சந்திரா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு பிரேமச்சந்திரா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 நவம்பர் 1959 — இறப்பு : 13 யூலை 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமச்சந்திரா சுப்பிரமணியம் அவர்கள் 13-07-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலேஸ்வரி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,

விசாலி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகசிங்கம், கமலாதேவி, சிறிசுரேந்திரன், புண்ணியேந்திரன், பரிமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகபூசணி, சிவராணி, காலஞ்சென்ற செல்வராஜா, தங்கேஸ்வரன், காலஞ்சென்ற மோகனாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 20/07/2017, 12:50 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Humdard Centre, Mayfield Road, CR7 6DN, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 20/07/2017, 03:15 பி.ப
முகவரி: South London Crematorium, Rowan Road, Streatham, London SW16 5JF, United Kingdom
தொடர்புகளுக்கு
நந்தினி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442086897450
விசாலி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447525104191
குமரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447500837828

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu