திரு திபாகரன் யோகசூரியன் – மரண அறிவித்தல்




திரு திபாகரன் யோகசூரியன் – மரண அறிவித்தல்

மண்ணில் : 12 ஓகஸ்ட் 1987 — விண்ணில் : 16 யூலை 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திபாகரன் யோகசூரியன் அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகள், தங்கக்குட்டி மயில்வாகனம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

யோகசூரியன் யோகராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

திபாஜினி(Gini), திவாரனி(Tani) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி கருணாநிதி, சிவராணி ரவீந்திரன், பவளராணி அகிலஜீவன், ஜெயராணி பொன்ராஜ், ஜெகராணி பாலகிருஷ்ணன், புஷ்பராணி ஜெயரூபன், விமலராணி இந்திரபாலன், இராசசூரியன் நாகேஸ்வரி, பாலசூரியன் சாரதாதேவி, கனகசூரியன் முகுந்தவலெல்லி, சந்திரசூரியன், தர்மசூரியன், சிவசூரியன், ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

செல்வநாதன் சிவலோகநிதி, முத்துலிங்கம்(கணேசநாதன்) புகனராணி, சரஸ்வதி கெங்கேஸ்வரன், குணவதி தனிகாசலம், நவணீதம் சோமசுந்தரம், மகேஸ்வரி நாகேஸ்வரன், சரோஜினிதேவி குகனேசன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,

நண்பர்களின் ஆருயிர் தோழரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
2099 Lawrence Avenue,
West Unit 307,
Toronto, ON,
M9N 1H8,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 22/07/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 23/07/2017
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
1234
தொடர்புகளுக்கு
அப்பா — கனடா
செல்லிடப்பேசி: +16477181550
சகோதரி — கனடா
தொலைபேசி: +14165620344
செல்வநாதன்(மாமா) — கனடா
தொலைபேசி: +14162994462
செல்வராணி(பெரியம்மா) — கனடா
தொலைபேசி: +14164678731

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu